Thursday 19 March 2015

உலகம் கண்ட மிகப் பெரிய உயிரினம் டிரட்னாட் ஸ்க்ராணி - Dreadnoughtus schrani

உலகம் கண்ட மிகப் பெரிய உயிரினம்

டிரட்னாட் ஸ்க்ராணி - Dreadnoughtus schrani

அர்ஜெண்டினாவின் தெற்கு படகோனியா பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள இந்த டினோசார் டைடனோசொரியன் சாரோபோட் வகையை சேர்ந்தது, பொதுவாகவே இந்த வகை டினோசார்கள் பெரியவை என்றாலும் இதன் அளவு மலைக்க வைக்கிறது, உண்மையில் குட்டி மலைதான். கிட்டத்தட்ட ஒரு போயிங் 737 விமானத்தின் அளவுடையது, எடை கிட்டத்தட்ட 60 டன்கள், 40.3 சதவீத எலும்புகள் அகழ்ந்தெடுக்கப் பட்டுவிட்டன. இதன் ஆய்வில் கடைசியாக இந்த டினோசார் இறக்கும் தருவாயிலும் வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது என கூறப்படுகிறது. வாழ்ந்த காலம் 83 லிருந்து 63 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவை, கிரிடகோஸ் யுகத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது, இது முழுக்க முழுக்க தாவர உண்ணி, உலகம் கண்ட உயிரினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது.

நான் வெஜ் சாப்டதான் குன்டாவாங்கன்னு யாரு பாஸ் சொன்னது?

No comments:

Post a Comment