Thursday 26 March 2015

மென்பொருட்களின் உதவி இல்லாமல் போல்டர்களை மறைப்பது எப்படி?

மென்பொருட்களின் உதவி இல்லாமல் போல்டர்களை மறைப்பது எப்படி?
POSTED BY : FAZIL MOHAMED SATURDAY, 21 FEBRUARY 2015
முதலில்DESKTOP இல் ஒரு போல்டெர் ஐ CREAT செய்து கொள்ளுங்கள்.{கணனியில் எந்த இடத்தில வேண்டுமானாலும் உருவாக்கலாம்}

folder  ஐ உருவாக்கிவிட்டு  start menu இல்character map என்றுtype செய்தவுடன் நீங்கள் type செய்தது போன்று ஒரு option இருக்கும் அதை open செய்தவுடன் இது போன்று ஒரு window open ஆகும்\

                 
இந்த window வில் நிறைய symbels இருக்கும் அதில் empty ஆஹா இருக்கும் ஒரு box ஐ தெரிவு செய்து கீழே select என்று இருப்பதை click செய்து select செய்து கொள்ளவும்.பின் select இற்கு பக்கத்தில் இருக்கும் கோப்பி என்பதனை click செய்யவும்.
[கீழ் உள்ளது போல}

பின் நீங்கள் creat செய்தfolder ஐright click செய்து rename என்பதை கொடுக்கவும் பின் ctrl+v என்றுkeyboard இல் கொடுத்து நீங்கள் copyசெய்ததை past செய்யவும்.
அப்படி செய்தவுடன் நீங்கள் உருவாக்கிய folder இன் பெயர் empty யாக மாறிவிடும்.{கீழ் உள்ளது போல}

பின் இந்த folder இன்icon ஐ இல்லாமல் செய்ய அந்த folder ஐ right click செய்துproperties சென்றுcostermize என்ற option ஐ select செய்து அதில் change ican click செய்யுங்கள்.

மேலே உள்ளது போல வரும் அதில் நான் சுட்டி காட்டி உள்ளது போல empty யாக சில ஐகான்கள் இருக்கும் அதில் ஒன்றை select செய்து ok கொடுக்கவும்.பின் அந்த folder முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருக்கும்.திரும்ப ஆண்ட folder ஐ பெற வேண்டும் என்றல் கம்ப்யூட்டர் இல் desktop ஐ முழுவதுமாக select செய்யும் பொது அந்த folder மறைந்து இருப்பதை காணலாம்.

No comments:

Post a Comment